PREVIOUS ARTICLE

Obituaries மூத்தார் ஞானமுத்து தோற்றம் : 1936-11-12மறைவு : 2019-11-05

NEXT ARTICLE

Obituaries மார்க்கண்டு திலகநாதன் (இளைப்பாறிய பிராந்திய நிர்வாக அலுவலர்- அஞ்சல் திணை
Obituaries

திருமதி விமலராணி சபாபதிப்பிள்ளை தோற்றம் : 1949-06-25மறைவு : 2019-11-05

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் மலேசியா  Johor ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விமலராணி சபாபதிப்பிள்ளை (05.11.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கவாசகர்  – கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,                            க.சசபாபதிப்பிள்ளைளயின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற  கணேசராஜா – இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், மா.திருவாசகரின் அன்புச் சகோதரியும், ஷர்மினி (லண்டன்), கௌரிசங்கர் (Ceo Tigermik Pvt Ltd) , சுபாசினி (மலேசியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், விமலன் (நோர்வே), சுமித்தா (சிங்கப்பூர்), ஈசன் (மலேசியா) ஆகியோரின் மாமியாரும், ஹரிஸ். நேத்திரா, சித்தார்த், சிவானி ஆகியோரின் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2019) வியாழக்கிழமை மலேசியா Johor                                                       Crematoriam  இல் இறுதிச்சடங்குகள் நடைபெற்று பூதவுடல் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.3, கலைப்புலவர் வீதி,
மணிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்.
077 248 7939

Related Post

Latest News

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு
தனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்
நான் சர்வதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள்-ஜனாதிபதி
டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ
ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?