PREVIOUS ARTICLE

NEXT ARTICLE

Obituaries திருமதி விமலராணி சபாபதிப்பிள்ளை தோற்றம் : 1949-06-25மறைவு : 2019-11-05
Obituaries

மூத்தார் ஞானமுத்து தோற்றம் : 1936-11-12மறைவு : 2019-11-05

ஊரெழு மேற்கை பிறப்பிடமாக வும் அதே இடத்தை வதிவிடமாகவும் கொண்ட மூத்தார் ஞானமுத்து கடந்த (05.11.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மூத்தார் சீதேவியின் புதல்வரும் காலஞ்சென்ற கார்த்தி செல்லாச்சி அவர்களின் மருமகனும் கண்மலரின் அன்புக் கணவரும் சற்குணதேவி, சாந்தி, மஞ்சுளா, சிவகுமார், ஜெயச்சித்திரா, பாஸ்கரன், மாலினி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2019) வியாழக் கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் பொக்கனை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்- குடும்பத்தினர்

Related Post

Latest News

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு
தனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்
நான் சர்வதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள்-ஜனாதிபதி
டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ
ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?