PREVIOUS ARTICLE

News Channels உலகின் மிகச்சிறந்த பத்து பாஸ்போட்கள்

NEXT ARTICLE

Social Media and Events தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன
News Channels

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 243பேர் பாதிப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 243பேர் பாதிப்படைந்ததோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு 1,07,590ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 8,783பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் , 27,340பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 71,467பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவைதவிர, இரண்டு ஆயிரத்து 158பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related Post

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!