PREVIOUS ARTICLE

News Channels ட்ரம்பை அடிபணிய வைத்த கொரோனா!

NEXT ARTICLE

News Channels உலகின் மிகச்சிறந்த பத்து பாஸ்போட்கள்
News Channels

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் 2036 வரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை (Vladimir Putin) 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் வகையிலான அரசியலமைப்பு திருத்தம், நாட்டு மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் இதுவரை 87 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

அவற்றில் 77 வீத வாக்குகள் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

2000 ஆம் ஆண்டு முதல் விளாடிமிர் புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!