PREVIOUS ARTICLE

Social Media and Events ஆறுமுகம் தொண்டமான் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை!

NEXT ARTICLE

Social Media and Events

கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1628ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 8 கொரோனா தொற்றாளர்களைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Post

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!