கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸால் , கடந்த 24 மணித்தியாலத்தில் 409பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 46பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் 1 இலட்சத்து 649பேர் பாதிப்படைந்ததோடு, 8,346பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 29,280பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 63,003பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 1,990பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!