யாழில் அடுத்தடுத்து இரு கோவில்களை உடைத்து கொள்ளை!

யாழ்.சவகச்சோி பகுதியில் அடுத்தடுத்து இரு கோவில்கள் உடைக்கப்பட்டு மின்சாதனங்கள் மற்றும் பெறுமதியான பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.

சாவகச்சோி- பெருங்குளம், கல்வயல் பகுதிகளில் 500 மீற்றர் இடைவெளியில் உள்ள இரு கோவில்கள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.

இந்த சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்றிருப்பதாக கூறும் சாவகச்சோி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!