தற்கொலை மிரட்டல் விட்டதாக பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் மதுமிதா. இவர் கடந்த வார இறுதியில் தனக்குத்  தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார் எனக்  கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பிவரும் விஜய் டிவி சார்பாக மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் சேனல் நிர்வாகி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மதுமிதா தனக்கு கொடுக்க வேண்டிய சம்பளபாக்கியை விரைவில் தரா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என  மெசேஜ் அனுப்பியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை  மறுத்துள்ள மதுமிதா தனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியைத் தான் கேட்டேன். கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்காமல் விஜய் டிவி தான் மீது பொய் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.

Latest News

NEW MOVIES RELEASED ON TAMIL MEDIA NET.Azhiyatha Kolangal 2,SIGN UP AND GET YOUR ID AND THE PASSWORD. ALL FREE. https://www.tamilmedianet.com/register.php
13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு
தனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்
லைகா மொபைல் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு கலாநிதி பட்டம்
சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி அறிவித்தல்